TMC's Cycle history | எந்தக் கட்சியை எதிர்த்ததோ அதே கட்சியுடன் சேர்ந்த த.மா.கா
2019-03-19 1 Dailymotion
தமிழகத்தில் மீண்டும் சைக்கிள் சின்னம் திரும்பி வந்துள்ளது. தமிழக அரசியல் அரங்கமும், மக்களும் மறக்க முடியாத ஒரு சின்னம் சைக்கிள். அது பிறந்த கதையே செ சுவாரஸ்யமானது.<br /><br />TMC's Cycle symbol is back with the party. Here is the story of Cycle.